Sunday, September 20, 2009

ஆட்டையாம்பட்டி ஊரின் பெயர் நல்லா இல்லை எனவும் அதை மாற்றவேண்டும் என சிலர் கருத்து கூறுகின்றனர். அதற்கு முன்னர் ஊரின் பெயர் காரணம் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆடு + இடையன் + பட்டி = ஆட்டையாம்பட்டி என மருவி வந்ததாக சிலர் கருதுகிறார்கள். ஆடு மேயப்பவர்களின் ஊராக இருந்து வந்ததாக தெரிகின்றது.

நம் அனைவரும் முயற்சி செய்து ஊரின் பெயர் காரணத்தை ஆராய வேண்டும். கண்டிப்பாக இந்த பெயருக்கு பின்னால் நிறைய அர்த்தங்கள் இருக்கவேண்டும். நமது ஊருக்கு வேறு அர்த்தங்கள் இருந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.


ராஜசேகரன்




3 comments:

kutti said...

Nalla idea mams... but i still dont know about the reason behind name Uthangarai .. meaning looks to be some place with water .. but we hvae no water there .. its a irony :-)

Thekkikattan|தெகா said...

நல்ல முயற்சி, ஆட்டையம்பட்டிக்கான பொருள் கிடைச்சவுடன் என்கிட்டயும் சொல்லுங்க :-)

இது யாரு தெரியுதா?? ;-)

தமிழ் மகேந்திரன் said...

ஐயர்(பார்பனர்) சாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு காலத்தில் ஆடுகளை வளர்த்திருக்கலாம். அல்லது ஆட்டு வணிகம் செய்திருக்கலாம். அதனால் அவர் வாழ்ந்த இடத்திற்கு ஆட்டையாம்பட்டி என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது என்பதே ஏற்புடையது. ஆடு+ஐயன்+பட்டி => ஆட்டு ஐயன்பட்டி => ஆட்டையன்பட்டி => ஆட்டையம்பட்டி => ஆட்டையாம்பட்டி

Blog Archive