Thursday, November 22, 2007

சும்மா டைம் பாஸ் மச்சி.....: கஸ்கூட்டா!

சும்மா டைம் பாஸ் மச்சி.....: கஸ்கூட்டா!


I would like to inform you that the Plant Cuscuta is common in India. Its Tamil name is Akasakaruda kodi. நம்ம முன்னோர் ரெம்ப விவரமானவங்க, இந்த செடிக்கு வேர் கிடையாது அதனால இதற்கு ஆகாய கருடன் கொடி (Climber) என்கிற பெயர் வைத்தங்க. மேலும் இந்த செடி இந்தியாவில் உள்ள புதர் பகுதிகளில் காணப்படும்.

Wednesday, November 14, 2007

களவானிப் பெண்ணின் திருடல்கள்: 91. அமெரிக்காவின் வண்டவாளம் - ஒரு சிறு பார்வை

களவானிப் பெண்ணின் திருடல்கள்: 91. அமெரிக்காவின் வண்டவாளம் - ஒரு சிறு பார்வை


அப்பாடி!!!!!!! நானும் பின்னுட்டம் முதன் முதலா போடுகின்றேன்

கலைவாணி சிஸ்டர், நல்லா சரவெடி பட்டாசு மாதிரி வெளுத்து வாங்கீடிங்க.

மேலும் சில தகவல்கள் !!!!

அமெரிக்கா அரசாங்கம் Kyoto Protocol எனப்படும் சர்வதேச தீர்மானத்த அங்கீகாரம் செய்ய மறுக்கின்றது. இதன்படி வளர்ந்த நாடுகள் தன்னோட Green House Gas emission - 5 சதவிகிதம் குறைக்க வேண்டும், அதாவது 1990 - ஆம் ஆண்டு emission அளவில் இருந்து 5 சதவிகிதம் குறைக்க வேண்டும்.

(The Kyoto Protocol requires developed countries to reduce their GHG emissions below levels specified for each of them in the Treaty. These targets must be met within a five-year time frame between 2008 and 2012, and add up to a total cut in GHG emissions of at least 5% against the baseline of 1990).

பட்டி ராஜா
(ராஜசேகரன்)

Blog Archive